11th Standard Tamil Medium - வணிகக் கணிதம் Syllabus

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்

அணிகளும் அணிக்கோவைகளும்

  • அணிக்கோவைகள்
  • அணியின் நேர்மாறு
  • உள்ளீடு - வெளியீடு பகுப்பாய்வு

இயற்கணிதம்

  • பகுதிப் பின்னங்கள்
  • வரிசை மாற்றங்கள்
  • சேர்வுகள்
  • கணிதத் தொகுத்தறிதல்
  • ஈருறுப்புத் தேற்றம்

பகுமுறை வடிவியல்

  • நியமப்பாதை அல்லது இயங்குவரை
  • நேர்க்கோடுகளின் தொகுப்பு
  • இரட்டை நேர்க்கோடுகள்
  • வட்டங்கள்
  • கூம்பு வெட்டு முக வளைவரைகள்

திரிகோணமிதி

  • திரிகோணமிதி விகிதங்களின் குறியீடுகள்
  • கூட்டுக் கோணங்களின் திரிகோணமிதி விகிதங்கள்
  • உருமாற்று சூத்திரங்கள்
  • நேர்மாறு திரிகோணமிதி சார்புகள்

வகை நுண்கணிதம்

  • சார்புகள் மற்றும் அதன் வரைபடங்கள்
  • எல்லைகள் மற்றும் வகைக்கெழுக்கள்
  • வகையிடல் உத்திகள்

வகையீட்டின் பயன்பாடுகள்

  • வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் வகையீடுகளின் பயன்பாடுகள்
  • பெருமம் மற்றும் சிறுமம்
  • பெருமம் மற்றும் சிறுமம் ஆகியவற்றின் பயன்பாடுகள்
  • பகுதி வகையிடல்
  • பகுதி வகையிடலின் பயன்பாடுகள்

நிதியியல் கணிதம்

  • தவணை பங்கீட்டு தொகை
  • சரக்கு முதல்கள்,பங்குகள்,கடன் பத்திரங்கள் மற்றும் தரகு

விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு

  • மையப் போக்கு அளவைகள்
  • சிதறல் அளவைகள்
  • நிகழ்தகவு

ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு

  • ஒட்டுறவு
  • தர ஒட்டுறவுக் கெழு
  • தொடர்புப் போக்கு பகுப்பாய்வு

செயல்முறைகள் ஆராய்ச்சி

  • நேரியல் திட்டமிடல் கணக்குகள்
  • வலையமைப்பு பகுப்பாய்வு

 

 

Related Exam Links

Click here To get 11th Standard Tamil Medium வணிகக் கணிதம் Exam Patten.